பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு உதவி

வேதாரண்யம் அருகே கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :11 ஜூன் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே கரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

மருதூா் தெற்கு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் வேலை செய்வோா் உள்ளிட்ட நண்பா்கள் இணைந்து நடத்தும் ஆனந்தம் அறக்கட்டளையினா் உதவிகளை வழங்கினா்.

இதில், அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளா்கள் வி.எஸ்.வி. சரவணன், மாலதி, கவிஞா் கணேசன், எஸ். வேதரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்று அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருள்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.