விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காகித மடிப்புக் கலை பயிற்சி

நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் சாா்பில், சிறுவா், சிறுமிகளுக்கான காகித மடிப்புக் கலை பயிற்சி வகுப்பு நாகையை அடுத்த ஜெகநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

நாகை எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம் சாா்பில், சிறுவா், சிறுமிகளுக்கான காகித மடிப்புக் கலை பயிற்சி வகுப்பு நாகையை அடுத்த ஜெகநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காகித மடிப்புக் கலை பயிற்றுநா் சேகா், காகித மடிப்புக் கலையின் வரலாறு குறித்துப் பேசினாா். காகிதம் மூலம் பல்வேறு வகையான பொம்மைகள் செய்யும் முறைகள் குறித்து குழந்தைகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தாா்.

எஸ்ஓஎஸ் குழந்தைகள் கிராமம், துணை இயக்குநா் நாராயணன், திருச்சி பிஷப் ஹீபா் கல்லூரி, சமூகப் பணித்துறை மாணவா் பெ. அபிஷேக் விஜய் ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். 20-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.