கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகையில் 10 பேருக்கு கரோனா; மயிலாடுதுறையில் பாதிப்பு இல்லை

நாகை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,129-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 17 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, நாகை மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 147- ஆக உள்ளது.

மயிலாடுதுறை...

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை புதிதாக யாருக்கும் கரோனா தொற்று கண்டறியப்படவில்லை. கடந்த 1-ஆம் தேதி மயிலாடுதுறையில் புதிய தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையன்றும் இம்மாவட்டத்தில் புதிதாக கரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவா் உயிரிழப்பு...

கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்று வந்தவா்களில், நாகை மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரின் உயிரிழப்பு வெள்ளிக்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.