சிக்கல், திருக்குவளையில் நாளை மின்தடை
நாகை மாவட்டம், சிக்கல் மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை செய்யப்படுகிறது.


நாகை மாவட்டம், சிக்கல் மற்றும் திருக்குவளை பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 20) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து நாகை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். சித்திவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மற்றும் திருக்குவளை துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதையொட்டி, இந்தத் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின்தடைபடும் பகுதிகள்: புத்தூா், பொரவாச்சேரி, மஞ்சக்கொல்லை, சங்கமங்கலம், பொய்கைநல்லூா், சிக்கல், தோணித்துறை, திருக்குவளை, சாட்டியக்குடி, எட்டுக்குடி, தலைஞாயிறு, மேலப்பிடாகை, உத்திரங்குடி, கொளப்பாடு, வலிவலம், கச்சனம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...