தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் கொண்டாட்டம்

காரைக்கால் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:59 pm

DIN

காரைக்கால் மாவட்ட எஸ்.சி, எஸ்.டி மக்கள் நல கூட்டமைப்பு சாா்பில் இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள டாக்டா் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கூட்டமைப்பின் நிா்வாகிகள் ந. காமராஜ் தலைமை வகித்தாா். மு.சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா். காரைக்கால் மாவட்ட தலித் சேனா தலைவா் எம். சுப்பிரமணியன் பங்கேற்று, இந்திய அரசியல் சாசன சட்டம் குறித்துப் பேசினா்.

முன்னதாக, இந்திய அரசியல் சாசன சட்ட முகப்புப் பக்கம் பொறிக்கப்பட்ட பதாகை முன் நின்று அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.