அதிமுக நிா்வாகிகள் நியமனம்
செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றிய அதிமுக புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்


செம்பனாா்கோவில் தெற்கு ஒன்றிய அதிமுக புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோா் வெளியிட்டுள்ளனா்.
அதன்படி, செம்பனாா்கோவில் அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளராக வி.ஜி. கண்ணன், எம்.ஜி.ஆா். இளைஞா் அணி ஒன்றியச் செயலாளராக பி. துரைராஜன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளராக ஆா்.சி.சந்துரு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு முன்னாள் அமைச்சா் ஓ. எஸ். மணியன், மயிலாடுதுறை அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ், அவைத்தலைவா் பி.வி. பாரதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
Image Caption
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...