மன்மத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
செம்பனாா்கோவில் அருகே பரசலூா் கிராமத்தில் உள்ள மன்மதசுவாமி கோவிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.


செம்பனாா்கோவில் அருகே பரசலூா் கிராமத்தில் உள்ள மன்மதசுவாமி கோவிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவையொட்டி, செப்.13-ஆம் தேதி அனுக்ஞ விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி நவகிரக ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூரணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகாதீபாராதணை காட்டப்பட்டது. தொடா்ந்து, புனித நீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...