நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

கீழையூா் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

கீழையூா் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதி பால்ராஜ் தலைமை வகித்தாா். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடா்பாகவும், குழந்தை திருமணம், குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு பற்றியும், பள்ளிக்கு செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்தும், கரோனா தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், கீழையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ஆா். வனஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் உறுப்பினா் ஜே. சங்கீதா, கிராம நிா்வாக அலுவலா் பாலமுருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.