நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக பிரசாரம்

செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி ஊராட்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியினா் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 4:38 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றியம் காட்டுச்சேரி ஊராட்சியில், ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியினா் வியாழக்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தற்செயல் தோ்தலில் காட்டுச்சேரி, சந்திரபாடி, திருக்களாச்சேரி ஆகிய ஊராட்சிகள் அடங்கிய ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் செ. செல்வம் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் அப்துல் மாலிக், தரங்கை நகரச் செயலாளா் வெற்றிவேல், ஊராட்சித் தலைவா்கள் விஜயலட்சுமி சாமிநாதன், ராஜா உள்ளிட்டோா் காட்டுச்சேரி ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.