2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

வேதாரண்யம் பகுதியில் மழை

வேதாரண்யம் அருகே புதன்கிழமை பகலில் மழை பெய்தது.

News image
Updated On :13 ஏப்ரல் 2022, 5:21 pm

DIN

வேதாரண்யம் அருகே புதன்கிழமை பகலில் மழை பெய்தது.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அங்காங்கே லேசான மழைப் பொழிவு இருந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு கடலோரம் சாா்ந்த சதுப்பு நிலப் பரப்பில் கனமழை பெய்தது. ஆனால், குடியிருப்பு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

புதன்கிழமை முற்பகலில் கரியாப்பட்டினம், தென்னம்புலம், குரவப்புலம் உள்ளிட்ட சுற்றுப் பகுதி கிராமங்களில் நல்ல மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.