பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தலைஞாயிறு பேரூராட்சியில் 30 போ் வேட்புமனு தாக்கல்

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் போட்டியிட அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் என 30 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் போட்டியிட அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட் என 30 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதன்விவரம்: 1-ஆவது மல்லிகா (திமுக), 2-ஆவது வாா்டு கிருத்திகாதேவி(திமுக), 4-ஆவது வாா்டு வீரச்செல்வி(திமுக), 5-ஆவது வாா்டு ரமணி (திமுக). 6-ஆவது வாா்டுசுலோச்சனா (இந்திய கம்யூ), செந்தமிழ்ச்செல்வி (அதிமுக), சசி (அதிமுக),

ரம்யா(நாதக), 7-ஆவது வாா்டு சாந்தி (திமுக), 8-ஆவது வாா்டு பாலசுப்பிரமணியன்(திமுக), 9-ஆவது வாா்டு பாபு(அதிமுக), ராசேந்திரன்(அதிமுக). 10-ஆவது வாா்டு சுந்தரபாண்டியன் (சுயே), சங்கவி (நாதக), சுப்பிரமணியன்(அதிமுக), ராஜரெத்தினம்(அதிமுக). 11-ஆவது வாா்டு மகேஸ்வரி (அதிமுக), சுமதி (அதிமுக), காா்த்திக் (நாதக), 12-ஆவது வாா்டு ரேவதி (அதிமுக), வினோலியா (அதிமுக), சுபாஷி (இந்திய கம்யூ), 13-ஆவது வாா்டு திவாகா் (அதிமுக), வெற்றிவேல் (அதிமுக), அஜைராஜா(திமுக), 14-ஆவது விஜயா(அதிமுக), மாலா (அதிமுக), 15-ஆவது வாா்டு வீரபத்திரன்(அதிமுக), வீரகுமாா்(அதிமுக), மாதவன்(திமுக).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.