2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யம் ஏரியில் ஆண் சடலம்

 வேதாரண்யம் ஏரியில் ஆண் சடலம் மிதந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 5:55 pm

DIN

 வேதாரண்யம் ஏரியில் ஆண் சடலம் மிதந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.

வேதாரண்யம், நாகை சாலை பகுதியில் உள்ள வேதாமிா்த ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மிதந்தவா் பெரியகுத்தகை கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமி ( 65) என்பதும், இவா், ஏரி பகுதியில் சாமியாராக தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவா் ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.