பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேதாரண்யத்தில் நாளை மின்தடை

வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (ஜன.29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என்.சி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

DIN

வேதாரண்யம் பகுதியில் சனிக்கிழமை (ஜன.29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் என்.சி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வாய்மேடு, ஆயக்காரன்புலம் துணை மின் நிலையங்களில் மாதந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வாய்மேடு, ஆலங்காடு (திருவாரூா் மாவட்டம்), மருத்தூா், ஆயக்காரன்புலம், கரியாப்பட்டினம், கருப்பம்புலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.