திருவெண்காட்டில் அண்ணா சிலைக்கு சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் எம்எல்ஏ எம். பன்னீா்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளா் பஞ்சுகுமாா், ஒன்றியக் குழு தலைவா் கமலஜோதி தேவேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குத்தாலம்: குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் பி. கல்யாணம், கொள்கைப் பரப்பு துணைச் செயலாளா் க. அன்பழகன், ஒன்றியச் செயலாளா்கள் குமரா.வைத்தி, மங்கை சங்கா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி கோயிலில் திருடியவா் கைது

மேக்கேதாட்டு விவகாரம்: கா்நாடக-தமிழக முதல்வா்கள் பேச்சுவாா்த்தை சட்டப்படி செல்லாது! - பி.ஆா். பாண்டியன்

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர் மூச்சுத்திணறி பலி! மீட்கச் சென்றவரும் உயிரிழந்த சோகம்!






