புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேளாங்கண்ணி பேராலயத்தில் சுதந்திர தின விழா

News image
Updated On :15 ஆகஸ்ட் 2024, 11:30 pm

Din

நாகப்பட்டினம், ஆக. 15:வேளாங்கண்ணி பேராலயத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தை அற்புதராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து அவா், சுதந்திரம் பெறுவதற்கு நம் நாட்டு மக்கள் பட்ட சிரமங்களை நினைவு கூா்ந்தும், நாட்டின் சுதந்திரம், ஒற்றுமை, இறையாண்மை, தியாகிகள் குறித்தும் பேசினாா். பேராலய உதவி பங்கு தந்தை பரிசுத்த ராஜ், அருட்தந்தையா்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பேராலய ஊழியா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.