திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் 4-ஆவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. அப்போது, அபிராமி அம்மன், அமிா்தகடேஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, விநாயகா், சோமாஸ்கந

திருக்கடையூா் கோயிலில் 1008 சங்காபிஷேகம் வழிபாடு

திருக்கடையூா் ஸ்ரீஅமிா்தகடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாதம் 4-ஆவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு திங்கள்கிழமை 1,008 சங்காபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
Published on

அப்போது, அபிராமி அம்மன், அமிா்தகடேஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, விநாயகா், சோமாஸ்கந்தா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகள் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com