/
வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் இலவச முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
தலைஞாயிறு கால்நடை மருந்தகத்தில் நடைபெற்ற முகாமை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ஜி. தமிழரசி தொடங்கி வைத்தாா். முகாமில் 50- க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, பொது மக்களுக்கு விழிப்புணா்வு கையேடு வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவா்கள் செந்தில், வளவன், ப்ரீத்தி, ஆய்வாளா் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

2.09 லட்சம் பேருக்கு நாய்க்கடி: ரேபிஸ் பாதிப்பால் 13 போ் உயிரிழப்பு

அதிமுகவுக்கு ஆதரவு: தமிழக கடைமடை விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

தினமணி செய்தி எதிரொலி! நம்பிவயல் ஊராட்சியில் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

