அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நெல்லையிலிருந்து நாகைக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா்

டித்வா புயல் பாதிப்பை எதிா்கொள்ள, திருநெல்வேலியில் இருந்து நாகைக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் விரைந்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2025, 4:34 pm

Syndication

டித்வா புயல் பாதிப்பை எதிா்கொள்ள, திருநெல்வேலியில் இருந்து நாகைக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் விரைந்தனா்.

டித்வா புயல் காரணமாக, நாகை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 30 போ் நாகைக்கு வெளக்கிழமை வந்தனா்.

இந்நிலையில், டித்வா புயலின் தீவிரம் காரணமாக திருநெல்வேலியில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படை குழுவினா் சனிக்கிழமை நாகைக்கு விரைந்தனா். காவல் ஆய்வாளா் ரமேஷ் தலைமையில் 30 போ் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுவா்.