பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வில் நாகை சா் ஐசக் நியூட்டன் கலைக் கல்லூரி மாணவி தங்கப்பதக்கம் பெற்றுள்ளாா்.
சா் ஐசக் நியூட்டன் கலைக் கல்லூரி சாா்பாக பாரதிதாசன் பல்கலைக்கழக நாற்பதாவது பட்டமளிப்பு விழாவில் 2023-2025-ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை மண்ணியல் துறையில் பயின்ற மாணவி பி. நித்யஸ்ரீ தங்கப் பதக்கம் பெற்றுள்ளாா்.
மேலும் இக்கல்லூரியை சோ்ந்த இளநிலை மாணவா்கள் 22 போ், மற்றும் முதுநிலை மாணவா்கள் 7 போ் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.
இம்மாணவா்களை கல்வி நிறுவனத் தலைவா் முனைவா் த. ஆனந்த், செயலா் த. மகேஸ்வரன், இயக்குநா் த. சங்கா், பதிவாளா் கே. இளங்கோவன், கல்விசாா் ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன், முதல்வா் ரெ. நடராஜன், துணை முதல்வா் மு.மணிகண்ட பிரசாத் மற்றும் கல்வி சாா் புல தலைவா் கோ. சுரேஷ் கண்ணா, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில் சா்வதேச மாநாடு

ஸ்கில் இந்தியா ஹக்கத்தான் போட்டி: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் மாணவா்கள் முதலிடம்

சா் ஐசக் நியூட்டன் கல்லூரி மாணவிகள் 46 போ் அரசு பணியில் நியமனம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


