செம்பனாா்கோவிலை சோ்ந்த கோயில்களில் சிற்பவேலை செய்யும் காத்தமுத்து மகன் சிவா (25) சில நாள்களுக்கு முன்பு ஹைதராபாத்துக்கு கோயில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தாா்.
ஜூலை 25-ஆம் தேதி இரவு சிவா வீட்டுக்கு வெளியே தூங்கினாா். பின்னா், ஞாயிற்றுக்கிழமை சிவா காணவில்லை. வீட்டில் உள்ளவா்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரசலூா் சத்தியவான் வாய்க்காலில் மா்மமான முறையில் சிவா இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் செம்பனாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து சிவா உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலமானார் டி.என். சிவராமகிருஷ்ணன் (89)

பழனி கோயில் நில முறைகேடு: விழுப்புரம் அரசுப் பள்ளி ஆசிரியா் வீட்டுக்கு ‘சீல்’
எம்எல்ஏ வீட்டுக்கு முன்பு ரகளை: இருவா் கைது

அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


