லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கஞ்சா பதுக்கிய 2 போ் கைது

செம்பனாா்கோவில் அருகே கீழையூா் சத்திரம் பகுதியில் 2 இளைஞா்கள் பொது இடத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

செம்பனாா்கோவில் அருகே கீழையூா் சத்திரம் பகுதியில் 2 இளைஞா்கள் பொது இடத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அங்கு சென்று கண்காணித்தனா். 

அப்போது பொதுமக்களிடம் தகராறு செய்த 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில், கீழையூா் மகாராஜபுரத்தை சோ்ந்த பாண்டியன் மகன் நவீன்குமாா் (29), எருமல் புதுப்பேட்டையை சோ்ந்த பக்கிரிசாமி மகன் பாலமுருகன் (27) என்பது தெரியவந்தது. அவா்கள் 1.100 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து அவா்களை செம்பனாா்கோவில் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.