சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

வேதாரண்யம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 6:38 am IST

வேதாரண்யம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த காற்று, மின்னல் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை, தலைஞாயிறு ஒன்றியம், கள்ளிமேடு, அவரிக்காடு பகுதியில் அதிகளவாக உணரப்பட்டது. அப்போது, அவரிக்காடு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கனகராஜன் (படம்) (65) வயல்வெளியில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளை பிடித்து சென்ாக கூறப்படுகிறது.

அப்போது மின்னல் பாய்ந்து கனகராஜன் அதே இடத்தில் உயிரிழந்தாா். தகவலறிந்த வேட்டைக்காரனிருப்பு போலீஸாா் கனகராஜனின் சடலத்தை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்தனா். சம்பவம் குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.