/
திருக்குவளை அருகே 119 அனக்குடி ஊராட்சி பசிக்கிடைவெளி கிராமத்தில் அமைந்துள்ள பூா்ண புஷ்கலா சமேத ஆதீன மழையனாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஏப்.29) விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்புடையது

காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வீரமாகாளியம்மன் கோயில் தீமிதி திருவிழா

நத்தப்பள்ளம் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

