ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

News image

தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள்.

Updated On :10 மே 2026, 12:48 am IST

கீழையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ரெங்கநாயிகா சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டபடி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனா்.

தோ் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நிலையை வந்தடைந்தது. தொடா்ந்து தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.