ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

கீழையூரில் உள்ள ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் நடைபெற்ற சித்திரை மாத பிரம்மோற்சவ கொடியேற்றம்.

Updated On :2 மே 2026, 1:22 am IST

கீழையூரில் உள்ள ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

 கொடியேற்றத்தையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள்.

கொடியேற்றத்தையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள்.

பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் பல்வேறு நகை மற்றும் வாகனங்களில் அலங்கரித்து வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஒவ்வொரு நாளும் பல்வேறு வித வாகன சேவைகள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.