தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

இலவச இருதயபரிசோதனை முகாம்:300 பேர் பங்கேற்றனர்

காரைக்காலில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இலவச இருதய பரிசோதனை முகாமில் சுமார் 300 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

Updated On :12 மே 2013, 6:21 am IST

காரைக்காலில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இலவச இருதய பரிசோதனை முகாமில் சுமார் 300 பேர் பங்கேற்று பயனடைந்தனர்.

லயன்ஸ் கிளப் திருநள்ளாறு டெம்பிள் சிட்டி, புதுச்சேரி துளிர் சொசைட்டி, புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவனம் (பிம்ஸ்) ஆகியவை இணைந்து, காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இலவச இருதய பரிசோதனை முகாமை நடத்தின.

பிம்ஸ் மருத்துவமனையிலிருந்து இருதய சிகிச்சை நிபுணர் மார்க் தலைமையில் மருத்துவர்கள் 5 பேர் பங்கேற்றனர்.

முகாம் ஏற்பாடுகளை லயன்ஸ் சங்கத் தலைவர் பி. தனராஜ், செயலர் பி. கார்த்திகேசன், பொருளாளர் ஜி. பாலசுப்ரமணியன், துளிர் சொசைட்டி பொறுப்பாளர்கள் ஜெய்சங்கர், ரவிசங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.