நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

திருத்துறைப்பூண்டிநகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக இருந்த குருசாமி, கடந்த மே மாதம் பணி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த நகராட்சி பொறியாளர் ராஜகோபால் கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக இருந்த குருசாமி, கடந்த மே மாதம் பணி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த நகராட்சி பொறியாளர் ராஜகோபால் கோவை மாவட்டம், வால்பாறை நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, நாகை மாவட்டம், சீர்காழி நகராட்சி ஆணையராக இருந்த பி. கிருஷ்ணமூர்த்தி திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.