மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆலங்குடி குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு

வலங்கைமான் வட்டம்,  ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை  நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:56 pm

DIN

வலங்கைமான் வட்டம்,  ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை  நடைபெற்றது.
இதை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், உத்ஸவர் குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.