எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ராமானுஜர் திருமஞ்சனம்

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆழ்வார் சன்னிதியில் ராமானுஜர் திருமஞ்சனம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:58 pm

DIN

நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு, ஆழ்வார் சன்னிதியில் ராமானுஜர் திருமஞ்சனம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு ராமானுஜர், வேதாந்த மகாதேசிகர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறப்பு திருமஞ்சனத்தை அர்ச்சகர் நாராயணன் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.