சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை

கூத்தாநல்லூர் வட்டத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கூத்தாநல்லூர் வட்டத்தில் ஷீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
லெட்சுமாங்குடியில் உள்ள ஷீரடி சாய்பாபா தியான பீடத்தில் வியாழக்கிழமை காலையிலிருந்து மாலை வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையின்போது, ஷீரடி சாய் பாபாவுக்கு மஞ்சள்பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர்  உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம்  செய்யப்பட்டது.
தொடர்ந்து, சாய்பாபாவுக்கும், பாதங்களுக்கும் மலர்களால்  அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு மகா தீபாராதனை  காண்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.