
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்: ஓட்டுநர் கைது
மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தானில் ஆற்றில் மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
மன்னார்குடியை அடுத்த பெருகவாழ்ந்தானில் ஆற்றில் மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பெருகவாழ்ந்தான் காவல் ஆய்வாளர் சுப்ரியா உள்ளிட்ட போலீஸார் மன்னார்குடி- முத்துப்பேட்டை பிரதான சாலை, பாலகிருஷ்ணாபுரம் கடைவீதியில், செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாமணி ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரான வேதாரண்யத்தை அடுத்த மருதூர் மணிகண்டனை (36) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






