ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

திரு.வி.க கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி காட்சிவழி தகவல் தொடர்பியியல் துறை சார்பில் ஒளி பிம்பங்கள் என்னும் தலைப்பில்

Updated On :29 மார்ச் 2018, 7:44 pm

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி காட்சிவழி தகவல் தொடர்பியியல் துறை சார்பில் ஒளி பிம்பங்கள் என்னும் தலைப்பில் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். காட்சிவழித் தகவல் தொடர்பியல் துறைத் தலைவர் ஹேமமாலினி முன்னிலை வகித்தார். இதில் பிரிட்ஜ் அகாதெமி கல்லூரி பேராசிரியர் ஆர். தயாளன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சிறந்த புகைப்படத்துக்குப் பரிசு வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.