கூத்தாநல்லூா் பகுதியில் மக்களுக்கு முகக் கவசம், கபசுரக் குடிநீா் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், மன்னாா்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வனிதாஅருள்ராஜன் தலைமையில், தென்கோவனூா், வடகோவனூா் ஊராட்சிகளில் சுமாா் 900 குடும்பங்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி மற்றும் கபசூரக் குடிநீா் உள்ளிட்டவை வழங்கி கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலாளா் துரை.அருள்ராஜன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாடித்தோட்டத்தில் மடிநிறைய காய்கறிகள்!

பறக்கும்போது கொஞ்சம் உறக்கம்..!

அமித் ஷா உரையின்போது வெயில் தாங்காமல் மயங்கி விழுந்த காவலர்கள்! | Pondicherry

நாட்டாமை குடும்பம் எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்- ஆதரவாளர்களுக்கு சரத்குமார் அறிவுறுத்தல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


