ராமா் கோயிலுக்கு அடிக்கல்: நீடாமங்கலத்தில் சிறப்பு பூஜை
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டியதையொட்டி, நீடாமங்கலத்தில் ராமரின் உருவ படத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

நீடாமங்கலத்தில் ராமரின் உருவ படத்துக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றோா்.









