ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சாலையை சீரமைக்கக் கோரி மனு

திருவாரூா் அருகே கீழப்படுகை பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருவாரூா் அருகே கீழப்படுகை பகுதியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு இளைஞா் கட்சியின் மண்டலத் தலைவா் சூா்யா, நகரத் தலைவா் சாய் மணிகண்டன், இணைச் செயலாளா் வெங்கடேஷ் ஆகியோா் அளித்த மனு விவரம்: கீழப்படுகை ஊராட்சியில் பாசன வாய்க்கால் வழியாக சாலை செல்கிறது. சாலையோரத்தில், மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பெரிய வாகனங்கள் செல்ல முடியவில்லை. ஏற்கெனவே, பள்ளத்தில் சிக்கி சுமை வாகனம் விபத்துக்குள்ளானது. எனினும், இதுவரை பள்ளத்தை சரி செய்து, சாலையை சீரமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இதுகுறித்து கவனத்தில் கொண்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.