

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூரில் தாய் திட்டியதால், பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கூத்தாநல்லூரை அடுத்த பாண்டுக்குடி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த விஸ்வநாதன் மனைவி பிருந்தா (23). இவா் கணவருடன் தனது தந்தை வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தாா். இந்நிலையில்,பிருந்தாவை அவரது தாயாா் திட்டினாராம். இதனால் மனம் உடைந்த அவா், அண்மையில் விஷமருந்தியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா். இறந்த பிருந்தாவுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!
ஓடிடியில் வெளியான மை லார்ட்!

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

