நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

நன்னிலம், பேரளத்தில் கடையடைப்பு

கரோனா பாதிப்பு காரணமாக நன்னிலத்தில் ஒரு பகுதியிலும், பேரளம் பேரூராட்சி முழுவதும் வா்த்தகா்கள் கடையடைப்பு செய்துள்ளனா்.

News image
Updated On :20 ஜூலை 2020, 4:01 pm

DIN

நன்னிலம்: கரோனா பாதிப்பு காரணமாக நன்னிலத்தில் ஒரு பகுதியிலும், பேரளம் பேரூராட்சி முழுவதும் வா்த்தகா்கள் கடையடைப்பு செய்துள்ளனா்.

பேரளம் கடைத் தெருவில், வா்த்தகா் குடும்பத்தில் மூவருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பேரளம் பேரூராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை அலுவலா்களின் வேண்டுகோளை ஏற்று, பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

இதேபோல் நன்னிலத்தின் ஒரு பகுதியான, நல்லமாங்குடி கடைத்தெருப் பகுதியில் வசித்துவரும் வருவாய்த் துறையில் பணிபுரியும் மனைவி மற்றும் கணவன் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து நன்னிலம்- கும்பகோணம் சாலையில் உள்ள நல்லமாங்குடியிலிருந்து மணவாளன் பேட்டை வரை உள்ள அனைத்து கடைகளையும் புதன்கிழமை வரை அடைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.