மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருவாரூரில் கோயில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணமிட்டு போராட்டம்

திருவாரூரில் கோயிலை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :26 மே 2020, 5:57 am

DIN

திருவாரூரில் கோயிலை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெற்றது.

மதுக்கடைகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டிருக்கும் இந்த வேளையில் கோயில்களை மக்களின் வழிபாட்டுக்காக திறந்துவிட வேண்டும் என்றும் இதையொட்டி கோயில்களின் முன்பு தோப்புக்கரணம் போடும் போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோயில் மேலவாசல் முன்பு நகர தலைவர் ஜெயராமன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சமூக இடைவெளியை இடைவெளியுடன் பங்கேற்ற பொறுப்பாளர்கள், கோயில்களை திறக்க வலியுறுத்தி தோப்புக்கரணம் இட்டு, முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.