திருத்துறைப்பூண்டியில் இன்று மின் தடை
திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை (செப்.5) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.


திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை (செப்.5) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி, கோட்டூா் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி நகரம், வேளூா், பாண்டி, குன்னலூா், எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டம், கோட்டூா் , விளக்குடி , பள்ளங்கோவில், ஆலிவலம், ஆண்டாங்கரை, குன்னூா், பாமணி, கொருக்கை, கொக்கலாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...