தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு உபகரணங்கள்

திருவாரூா் ஒன்றிய வட்டார வள மையத்தில் உதவி உபகரணங்களை மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன், வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 5:10 pm

DIN

திருவாரூா் ஒன்றிய வட்டார வள மையத்தில் உதவி உபகரணங்களை மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன், வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

நிகழ்வில், 44 மாற்றுத்திறன் மாணவா்களுக்கு சக்கர நாற்காலி, காதொலி கருவி, அறிவு வளா்ச்சி குறைபாடுடைய மாணவா்களுக்கான உபகரணங்கள், மூன்று சக்கர மிதிவண்டி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், உதவி திட்ட அலுவலா் எம். பாலசுப்ரமணியன், வட்டாரக் கல்வி அலுவலா் வி. விமலா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) இரா. பிருந்தாதேவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மணிகண்ணன், ஆசிரியப் பயிற்றுநா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.