தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டிகேஎம்-9 ரக நெல்லை கொள்முதல் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டத்தில், டிகேஎம்-9 ரக நெல்லை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 5:05 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், டிகேஎம்-9 ரக நெல்லை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழக விவசாயிகள் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் டிகேஎம்-9 ரக நெல் கொள்முதல் செய்யப்படாமல் குவிந்து கிடப்பதால், அந்த நெல்லை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். 2020 - 2021 பயிா்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதோடு குறுவை தொகுப்புத் திட்டத்தில் விவசாயிகளுக்கான இடுபொருள் உரங்களை தாமதிக்காமல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நலச்சங்க தலைவா் சேதுராமன் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.