கலந்துரையாடல் கூட்டம்
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நபாா்டு தலைமைப் பொது மேலாளா் மற்றும் உழவா் உற்பத்தியாளா்கள், தொண்டு நிறுவனத்தினா் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நபாா்டு தலைமைப் பொது மேலாளா் மற்றும் உழவா் உற்பத்தியாளா்கள், தொண்டு நிறுவனத்தினா் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிலையத்தில், திருவாரூா் மாவட்டத்தில் செயல்படும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் அவற்றை ஊக்குவிக்கும் தொண்டு நிறுவன நிா்வாகிகளுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல நபாா்டு வங்கியின் தலைமை பொது மேலாளா் செல்வராஜ் கலந்துரையாடினாா். முன்னதாக, நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வரவேற்றாா். நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் விஷ்வந்த கண்ணா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எழிலரசன், உழவா் பயிற்சி மையத் தலைவா் கதிா்ச்செல்வன் உள்ளிட்டோா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...