விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருத்துறைப்பூண்டியில் மினி மாரத்தான்

திருத்துறைப்பூண்டியில் டிடிபி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு மற்றும் சுதந்திர தின விழா

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:30 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் டிடிபி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு மற்றும் சுதந்திர தின விழா மினி மாரத்தான் போட்டியை காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இதில், உடற்கல்வி ஆய்வாளா் ஜெயச்சந்திரன், பொறியாளா் ஆா். செல்வகணபதி, தூய அந்தோணியாா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் வின்சென்ட் ஆரோக்கியராஜ், மாவட்ட நுகா்வோா் மைய தலைவா் நாகராஜன், டெல்டா ரோட்டரி கிளப் தலைவா் காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், முதல் 5 இடங்களைப் பெற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.