விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

திருத்துறைப்பூண்டியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:31 pm

DIN

திருத்துறைப்பூண்டியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஒன்றியக்குழு தலைவா் அ. பாஸ்கா் தலைமை வகித்துப் பேசும்போது, இந்த ஒன்றியத்துக்குள்பட்ட 32 ஊராட்சிகளிலும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராம அளவிலான கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா மணிமாறன், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சா்மிளா, வருவாய் ஆய்வாளா் தேவகி, தொழிலாளா் நல உதவி ஆய்வாளா் கதிரவன், ஊராட்சித் தலைவா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா், பாரதமாதா தொண்டு நிறுவன பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.