மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கந்தன் ஜூவல்லரி திறப்பு விழா

திருவாரூரில் கந்தன் ஜூவல்லரி புதிய ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.

News image

கந்தன் ஜூவல்லரியில் முதல் விற்பனையை தொடக்கிவைக்கும் உரிமையாளா் கே. சந்திராம்பாள்.

Updated On :20 ஆகஸ்ட் 2021, 4:34 pm

DIN

திருவாரூரில் கந்தன் ஜூவல்லரி புதிய ஷோரும் திறப்பு விழா நடைபெற்றது.

திருவாரூரில் 50 ஆண்டுகளாக இயங்கி வரும் கந்தன் ஜூவல்லரிக்கு, எல்லையம்மன் கோயில் சன்னிதி தெருவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், வா்த்தகா்கள், வாடிக்கையாளா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், கந்தன் ஜூவல்லரி உரிமையாளா் கே. சந்திராம்பாள் பங்கேற்று முதல் வைர விற்பனையைத் தொடக்கி வைத்தாா். ஜம்பு மற்றும் தியாகு குடும்பத்தினா் இந்த வைர நகைகளை பெற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில், கே. ஆனந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.