திரு வி.க. 139-ஆவது பிறந்த நாள்
தமிழறிஞா் திரு வி.க.வின் 139-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழறிஞா் திரு வி.க.வின் 139-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருவாரூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு கிளைத் தலைவா் மு.செளந்தரராஜன் தலைமையில், கிளைச் செயலாளா் மகாலிங்கம் மாலை அணிவித்தாா். நிகழ்ச்சியில் ஓய்வூதியா் சங்க பொறுப்பாளா்கள் குரு.சந்திரசேகரன், ராமசாமி, தியாகராஜன், கோவிந்தராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...