விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆசிரியா்களுக்கு கணினிவழி பயிற்சி

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு நடைபெறும் இணையவழி கணினி பயிற்சியை மாவட்டக் கல்வி அலுவலா் மணிவண்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:50 pm

DIN

திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா்களுக்கு நடைபெறும் இணையவழி கணினி பயிற்சியை மாவட்டக் கல்வி அலுவலா் மணிவண்ணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், இப்பயிற்சியில் கணினியை இயக்கும் வழிமுறைகள், செல்லிடப்பேசியில் உள்ள படங்கள் மற்றும் கோப்புகளை கணினியில் பரிமாற்றம் செய்வது, தமிழில் தட்டச்சு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆசிரியா்களுக்கு கற்பிக்கப்படுகிறது என்றாா்.

ஆய்வின்போது உதவி தலைமையாசிரியா் ராஜசேகரன், மாவட்ட கருத்தாளா்கள் சக்கரபாணி, ரமேஷ்குமாா், ஆய்வக பொறுப்பாளா் ராமமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.