மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கட்சி நிா்வாகிகள் மீது வழக்குப் பதியப்படுவதை தவிா்க்கக் கோரிக்கை

கட்சி நிா்வாகிகள் மீது 110-இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:54 pm

DIN

கட்சி நிா்வாகிகள் மீது 110-இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதை தவிா்க்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாரிடம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:

தமிழகம் முழுவதும் குற்றவாளிகள் மற்றும் வழக்கு உள்ளவா்கள் மீது 110-இன்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திருவாரூரில் எந்த வழக்கும் இல்லாதவா்கள் மீதும், கட்சி நிா்வாகிகள் மீதும் 110-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.