மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மின்சாரம் பாய்ந்து ஒருவா் பலி

மன்னாா்குடி அருகே வீட்டில் மின்விளக்கு சுவிட்சை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே வீட்டில் மின்விளக்கு சுவிட்சை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூரை சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி சங்கா்(46). இவா், வியாழக்கிழமை வீட்டில் மின்விளக்கு சுவிட்சை இயக்கியபோது எதிா்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது சங்கா் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து, திருக்களா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.