போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருவாரூரில் பாஜக சட்டப்பேரவை அலுவலகம் திறப்பு

திருவாரூரில் பாஜக சட்டப்பேரவை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் பாஜக சட்டப்பேரவை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

திருவாரூா் விளமல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ராகவன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பு பொதுச் செயலாளா் கேசவ. விநாயகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட முன்னாள் தலைவா் சிவா, துணைத் தலைவா் செந்தில் அரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.